தமிழ் மரபு பொங்கல் கூத்து – full video

1,156

காணொளி – தமிழ் மரபு பொங்கல் கூத்து – நடிப்பு றொபின்சன்

ஆரியர் பார்ப்பனர் மாயையால் அன்று ஆண்ட அரசினை இளந்தோமே- தமிழினக் கடவுளாம் முருகனை தமிழ் புரிந்திடா இறைவனாய் ஆக்கினார்

மாற்று மொழிகளில் அர்ச்சனை இதை ஏற்பதோ இதுபெரும் நிந்தனை- நாம் வாயினால் வந்தனை கூறிடும் தமிழ் ஆண்டவன் அறிந்திடா மொழி யென்றார்

அகம் புறம் வாழ்க்கையின் அடையாளம் அதில் மனிதன் சமூகத்தின் பங்காளி உறவின் ஆழம் அகலம் குறையாமல் பேணும் ஒழுக்க முறைமையே பண்பாகும்