மாவீரன் பண்டார வன்னியன் 218ம் ஆண்டு நினைவாக தென்கலை வரலாற்றுப் படிதம் ( முழுக்கூத்து )

2,104

ஈழத்தின் இறுதி தமிழ் மன்னன் வன்னி மண்ணின் ” காவலன் வைரமுத்து பண்டாரவன்னியன் ” 1803 ம் ஆண்டு ஆவணி மாதம் 25ம் திகதி ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்கள் வசம் இருந்த முல்லைக் கோட்டையையும், அங்கிருந்த மூன்று பீரங்கியையும் கைப்பற்றி அவர்களை யாழ்ப்பாணம் நோக்கி பின் வாங்க செய்த 218ம் ஆண்டு நினைவாக கலைகுருசில் கலாமன்றம் வழங்கும்

மாவீரன் பண்டார வன்னியன்

தென்கலை வரலாற்றுப் படிதம் { முழுக் கூத்து }

ஆக்கம் – இயக்கம்

#கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ்

இணை இயக்கம் – ஒருங்கிணைப்பு சவிரிமுத்து ஜெயராஜா (அண்ணாவியார்)

நாட்டுக்கூத்துக்களை அரங்காடிய நடிகர்கள்

சவிரிமுத்து ஜெயறாஜா (அண்ணாவியார்)(நோர்வே)

சூசைதாசன் றொபின்சன் (பிரான்ஸ்)

மைகேல்றாஜ் அசோக்

பாக்கியநாதன் செபஸ்ரின்

பெனாண்டோ நியுட்டன்

தேவதாஸ் றொனால்ட்

சவிரிமுத்து சுதர்சன்

யோகனாதன் சாமந்தி

அனுரா அவனிஸ்

றொபின்சன் வேவியன் (பிரான்ஸ்)

சன்முகநாதன் றமனிகரன் (ஆர்மோனியம்)

றமணிகரன் திருஸ்கரன் (மிருதங்கம்)

மில்டன் பெர்னாண்டோ (இசைத்தொகுப்பு)

ஆனந்தன் மரியாம்பிள்ளை (ஒப்பனை)

மெலிஞ்சிமுத்தன் (குரல் வடிவம் & பின்னணி)