‘குமரிக்கண்டமும்சங்கத்தமிழும்’ நூல் வெளியீட்டு விழா | ‘ கூத்தரசன் ‘ விருது – சவிரிமுத்து மிக்கேல்தாஸ்

690

‘குமரிக்கண்டமும்சங்கத்தமிழும்’ நூல் வெளியீட்டு விழா | ‘ கூத்தரசன் ‘ விருது- சவிரிமுத்து மிக்கேல்தாஸ்

28.06.2023 ல் யாழ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் ‘ நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கி விழாவை சிறப்புற நடாத்தியும் ஒரு தேசிய இனத்தின் மரபு சார்த்த கலையைப் பேணியமைக்காக ‘ கூத்தரசன் ‘ எனும் பட்டமளித்து வரலாற்றுப் பதிவாக்கிய பெருமைக்குரிய பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள்.

இடம் – யாழ் பல்கலைக் கழகம் ( நூலக கேட்போர் கூடம் )

நாள் – ஆனி 28 – 2023 ( 28-06-2023 )

நேரம் – பி.ப 3 மணி – புதன்கிழமை

‘ஆதித் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் வரலாறு ‘

#kalaikurusil #KoothuKalaiSemmal #kumarikandam #குமரிக்கண்டம்