புரட்சித்தலைவன் தென்மோடிக் கூத்து – முழு வீடியோ 1080p

1,463

#BigResults ஆதரவில்

#கலைக்குரிசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம்

#ஆடகக்கலைவிழா2018

#கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களின்

+ #புரட்சித்தலைவன் தென்மோடிக் கூத்து அரங்காடல்

(சர்வதிகார அரசின் அடக்குமுறைக்கு எதிராக உரிமைக் குரலெழுப்பும் புரட்சி வீரனின் நிகழ்வு )

இயக்கம் : சவிரிமுத்து ஜெயறாஜா (அண்ணாவியார்) (நோர்வே)

அரங்காடிய நடிகர்கள்: சவிரிமுத்து ஜெயறாஜா (அண்ணாவியார்) (நோர்வே) பாக்கியநாதன் செபஸ்ரின் பெனாண்டோ நியுட்டன்

தேவதாஸ் றொனால்ட்

யோகனாதன் சாமந்தி

சன்முகநாதன் றமனிகரன் (ஆர்மோனியம்)

றமணிகரன் திருஸ்கரன் (மிருதங்கம்)

மில்டன் பெர்னாண்டோ (இசைத்தொகுப்பு)

ஆனந்தன் மரியாம்பிள்ளை (ஒப்பனை)

மெலிஞ்சிமுத்தன் (குரல் வடிவம் & பின்னணி)

#kalaikurusil #TamilFolks