‘ சிறுதுளி பெருவெள்ளம் ‘ பிரான்ஸ் ” மாவீரன் பண்டார வன்னியன் ” 5வது தடவையாக – Promo

77

தாயகத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களிற்காக பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ சிறுதுளி பெருவெள்ளம் ‘ அமைப்பினால் 4-02-2024 ஞாயிறு 2.00 மணியளவில் L’ATRIUM Route de Cormeilles 95100 Argenteuil (A coté de la gare du Val d’Argenteuil) நடாத்தப்படும் கலை விழாவில் கலைக்குருசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம் 5வது தடவையாக மக்களின் பேராதரவுடன் வழங்கும்..

” மாவீரன் பண்டார வன்னியன் “ தென்மோடிக் கூத்து மேடையேறுகின்றது

எழுத்துருவாக்கம் – ‘ கூத்தரசன் ‘ அண்ணாவியார் சவிரிமுத்து மிக்கேல்தாஸ்

நெறியாள்கை – கூத்துக் கலைஞர் சூசைதாசன் றொபின்சன்

#kalaikurusil #tamil #tamilkoothu #koothu #thenmodi #vadamodikoothu #vadamodi #pandaravanniyan