பெண்ணின்பெருமை கூத்து : டியுட்டன் – யோகா – சித்ரா
உலக நெறி கழகம் ஆதரவில்
#கலைக்குரிசில் கலாமன்றம் வழங்கும்
” #பெண்ணின்பெருமை ” தென்மோடி சமூகக் கூத்து
நடிப்பு : டியுட்டன் – யோகா – சித்ரா
சன்முகநாதன் றமனிகரன் (ஆர்மோனியம்)
லக்மன் சத்தியமூர்த்தி (மிருதங்கம்)
மில்டன் பெர்னாண்டோ (இசைத்தொகுப்பு)
ஆனந்தன் மரியாம்பிள்ளை (ஒப்பனை)
மெலிஞ்சிமுத்தன் (குரல் வடிவம் & பின்னணி)