மனுகுல மீட்பர் கூத்து – சிறீதர் யுலைன் & யூலியஸ் இன்ஸ்பென்ரா

மனுகுல மீட்பர் கூத்து நடிப்பு: சிறீதர் யுலைன் / யூலியஸ் இன்ஸ்பென்ரா நோர்வே பேர்கன் தமிழ் கல்விக் கூட மாணவர்களின் பங்கேற்புடன் பேர்கன் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும்

வீரசுதந்திரம் கூத்து – வாவா & மதன்

வீரசுதந்திரம் கூத்து - வாவா & மதன் கலைகுருசில் கலாமன்றம் நோர்வே கிளையினரால் தமிழீழ மாவீரர் நாள் அன்று 27-11-2004 வெளியிடபட்டது

மந்திரி குமாரன் கூத்து – அ.ஜேசுதாசன்

கலைக்குரிசில் நீ .வ அந்தோனியின் மந்திரி குமாரன் கூத்து நடிப்பு: அ.ஜேசுதாசன் இயக்கம் அண்ணாவியார்: கலைத்தென்றல்/கலை வருணன் அந்தோனி சவிரிமுத்து

மந்திரி குமாரன் கூத்து – சேவியர்

கலைக்குருசில் நீ .வ அந்தோனியின் மந்திரி குமாரன் கூத்து நடிப்பு: சேவியர் நெறியாள்கை-இயக்கம் அண்ணாவியார்: கலைத்தென்றல்/கலை வருணன் அந்தோனி சவிரிமுத்து