காணொளி – தமிழ் மரபு பொங்கல் கூத்து – நடிப்பு றொபின்சன்

1 310

தமிழ் மரபு பொங்கல் கூத்து  

ஆரியர் பார்ப்பனர் மாயையால் அன்று ஆண்ட அரசினை இளந்தோமே-
தமிழினக் கடவுளாம் முருகனை தமிழ் புரிந்திடா இறைவனாய் ஆக்கினார்

-மாற்று மொழிகளில் அர்ச்சனை இதை ஏற்பதோ இதுபெரும் நிந்தனை- நாம்
வாயினால் வந்தனை கூறிடும் தமிழ் ஆண்டவன் அறிந்திடா மொழி யென்றார்

-அகம் புறம் வாழ்க்கையின் அடையாளம் அதில் மனிதன் சமூகத்தின் பங்காளி
உறவின் ஆழம் அகலம் குறையாமல் பேணும் ஒழுக்க முறைமையே பண்பாகும்

You might also like More from author

1 Comment

  1. பா,செயப்பிரகாசம் says

    ரோபின்சன், இது ஒரு நல்ல முயற்சி. நம்முடைய பாரம்பரியக் கலைகளை,பண்பாட்டை பேணாமல் போய்விட்டோம் என்பதைத் தான் தீராநதி அக்டொபர்இதழில் கவலையுடன் குறித்துள்ளேன்.அதனை எனது முகநூலில் இப்போது போட்டுள்ளேன்.கலைகுரிசிலர்களைக் கேட்டேன் எனச் சொல்க.

Leave A Reply

Your email address will not be published.