கலைக்குரிசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம்
மாவீரன் #பண்டாரவன்னியன்
ஆக்கம் – இயக்கம் #கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ்
இணை இயக்கம் – ஒருங்கிணைப்பு சவிரிமுத்து ஜெயராஜா (அண்ணாவியார்)
அரங்காடிய நடிகர்கள்
சூசைதாசன் றொபின்சன் (பிரான்ஸ்)
பெனாண்டோ நியுட்டன்
சவிரிமுத்து சுதர்சன்
சன்முகநாதன் றமனிகரன் (ஆர்மோனியம்)
றமணிகரன் திருஸ்கரன் (மிருதங்கம்)
மில்டன் பெர்னாண்டோ (இசைத்தொகுப்பு)
ஆனந்தன் மரியாம்பிள்ளை (ஒப்பனை)
மெலிஞ்சிமுத்தன் (குரல் வடிவம் & பின்னணி)