திரு அந்தோனி சவிரிமுத்து

0 113
திரு அந்தோனி சவிரிமுத்து
(கலாபூஜணம்)
தோற்றம் : 12 மார்ச் 1924 — மறைவு : 2 மார்ச் 2017

 

 

யாழ். கரம்பொன் மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி சவிரிமுத்து அவர்கள் 02-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கலைக்குரிசில் அந்தோனிவிற்றோரியா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற வைத்தியர் சவிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அடைக்கலம் அவர்களின் பாசமிகு கணவரும்,

மிக்கேல்தாஸ், பிலோமினா, செல்வராணி, சின்னராணி, ஜெயராஜா, அற்புதராணி, பீற்றர், மேரிபத்மா, மேரிநிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற றூபன், மேரியோசேப்பின், பெனடிற், அல்பிறட், லூக்காஸ், மேரிதிரேசா, சாந்திறூபன், அமுதா, ரைற்றஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெனடிக்கம்மா, பெனடிற், பிரான்சீஸ், செங்கோல், சகாயராசா ஆகியோரின் உடன்பிறாவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராயப்பு, தோமாஸ் மற்றும், சவிரியான், விற்றோரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான றீற்றா, மரியநாயகம், காணிக்கை மற்றும், பூவான், மலர், தங்கம், பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றூபேஸ், றூட்டஸ், றொபின்சன், சுஜாதா, நிசாந்தன், மில்டா, மில்டன், றெஜிமன், மிக்றோன், அஜந்தா, அஜிதா, மேரியூடிற், அஜந்தன், வசந்தன், சுதர்சினி, சுஜி, றெனிலா, றஜிதா,  நிரோஜா சாளினி, சாதனா, சயந்தன், சாம்சன், தர்சிகா, டியோனிஸ், சுஜிதன், ஸ்ரெபான், அலெக்ஸ், மதன், அந்தோனி, அனஸ்ரன், அனுஸ்கா, கோசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றுபின்சி, றூசாயினி, ராகவன், சுஜந்தன், சுஜானா, சுசித்தன், ஜெனிபர், டினுஷ்சி, டிரோன், தமிழ், சுடர், மெரின், டிவைன்ஸ், பேபியன், வாகை, அவனிஸ், துவாரகா, நிருஷி, டெரிக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில்  திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மிக்கேல்தாஸ் — கனடா
தொலைபேசி: +16478705072
பெனடிற் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763211933
அல்பிறட் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778695941
லூக்காஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766236872
ஜெயராஜா — நோர்வே
செல்லிடப்பேசி: +4795970696
பீற்றர் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797393721
சாந்திறூபன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4950219216059
செல்வன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915210162585
றூபேஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +4915234387962

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.