தமிழக தலைநகரில் கனடா ஈழத் தமிழரின் மாவீரன் பண்டார வன்னியன் – கண்ணகி நாட்டுக் கூத்து நூல் வெளியீட்டு…

ஈழதேசத்தின் மிகத் தொன்மையான கூத்துக் கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை தென்மோடிக் கூத்து. வடமோடிக்கூத்து ஆகியனவாகும். தென்மோடிக்கூத்தின் பீஸ்மராக தனித்துவம் மிக்க அண்ணாவியாராக திகழ்பவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ. அந்தோனி அவர்களாவர்.…

அமரர் மனவல் – செபமாலை கண்ணீர் அஞ்சலி

அமரர் மனவல் செபமாலை   கலைகள் குறிக்கோளை உணர்த்துபவை, உணர்வுகளை உயிர்பித்து நிற்பவை ஈழத்தமிழரின் கூத்து பாரம் பரியத்தை கட்டி காக்க மறைந்த கலைஞர் திரு.மனவல் (காணிக்கை) செபமாலை அவர்கள் தன வாழ் நாளில் பெரும் பகுதியை கலைக்காகவே…

புகைப் படங்கள் – கண்ணகி கூத்து (2வது வெளியீடு 2014)

1996ம் ஆண்டு ஆவணி மாதம் 24ம் திகதி கனடாவில் நடைபெற்ற 6வது உலகத்தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் ‪#‎கண்ணகி‬ கூத்து அரங்கேற்றப்பட்டது. இன்று பிரான்ஸ் நாட்டில் Tamil Television Network TTN தமிழ் ஒளி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிற்காக கண்ணகி…

நாகராஜா சோழன் M.A, M.L.A – Michron as DON

Nagaraja Chozhan M.A, M.L.A - Michron as DON நாகராஜா சோழன் M.A, M.L.A  திரைப்படத்தில் இருந்து Michron as DON  நடித்த காட்சிகள். இயக்கம் - மணிவண்ணன் நடிப்பு - சத்யராஜ், மணிவண்ணன்  சீமான், ரகு மணிவண்ணன்,  மிக்ரோன்

TTN france தொலை காட்சியில் வெளியான கூத்து கலைஞர் சூ.றொபின்சன் அவர்களின் செவ்வி.

பிரான்ஸ் TTN தமிழ்  ஒளி கலையகம் தயாரிப்பில் கலைகுருசில் கலாமன்ற கலைஞர்கள் பங்கேற்பில் சுதந்திரமும் முரண்பாடுகளும்   தென்மோடி கூத்து\ ஆக்கம்: அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ்                                                இயக்கம்: சூ.றொபின்சன் TTN…

சுதந்திரமும் முரண்பாடுகளும் முழு நீள கூத்து

பிரான்ஸ் TTN தமிழ்  ஒளி கலையகம் தயாரிப்பில் கலைகுருசில் கலாமன்ற கலைஞர்கள் பங்கேற்பில் சுதந்திரமும் முரண்பாடுகளும்  தென்மோடி கூத்து\ ஆக்கம்: அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ்                                                இயக்கம்: சூ.றொபின்சன்…

மனுகுல மீட்பர் கூத்து – நடிப்பு – சிறீதர் யுலைன் / யூலியஸ் இன்ஸ்பென்ரா

நோர்வே பேர்கன் தமிழ் கல்விக் கூட மாணவர்களின் பங்கேற்புடன் பேர்கன் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் மனுக்குல மீட்பர் கூத்து நடிப்பு - சிறீதர்  யுலைன் /  யூலியஸ் இன்ஸ்பென்ரா ஆக்கம் : அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் இயக்கம்: அண்ணாவியார்…

இராக கலசம் இராயப்பு (ஆசையப்பு)

மூத்த கூத்துக் கலைஞர் அமரர் இராக கலசம் இராயப்பு (ஆசையப்பு) மெலிஞ்சிமுனை கலைக்குரிசில் கலாமன்றத்தின் மூத்த கலைஞர். அண்ணாவி கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் கலைத் தளபதிகளில் ஒருவர். ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களையும் பாட்டால் தாலாட்டிய…

புகைப்படம் – சவுலின் மனமாற்றம் தென்மோடி கூத்து

யாழ் / பாசையூர் புனித அந்தோனி யார் முத்தமிழ் கலாமன்றம் - பிரான்ஸ் நடாத்தும் முத்தமிழ் கலை மாலை சிறப்பு நிகழ்வாக மெலிஞ்சிமுனை கலைகுருசில் கலாமன்றம் - பிரான்ஸ்   வழங்கும் சவுலின் மனமாற்றம் தென்மோடி கூத்து இயக்கம் - செ. குஜின்ரன்