பேராசிரியர் முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைவு

0 109

நாடகவியலாளர் தலிதியக்க அரங்கியற் செயற்பட்டாளர் மக்களியக்க மேடைப்பாடல்களுக்கு புத்துயிரும் புதிய பரிமாணமும் அளித்த முன்னோடி நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைவு தமிழ் கலை துறைக்கு பேரிழப்பாகும்.

மறைந்த மாபெரும் மக்கள் கலைஞருக்கு மெலிஞ்சிமுனை கலைகுருசில் கலாமன்ற சர்வதேச ஒன்றியம் தன ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்து கொள்கின்றது.

 

IMG_7964

IMG_7975

IMG_7828IMG_7965

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.